நீங்கள் தேடியது "Supreme Court Appeal"

ஸ்டெர்லைட் - தமிழக அரசு மேல்முறையீடு
2 Jan 2019 6:32 AM GMT

ஸ்டெர்லைட் - தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.