நீங்கள் தேடியது "sujith kumar"

பொள்ளாச்சியில் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார் - கோவை எஸ்.பி. சுஜித்குமார் தகவல்
22 Jun 2019 9:01 AM IST

"பொள்ளாச்சியில் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார்" - கோவை எஸ்.பி. சுஜித்குமார் தகவல்

பொள்ளாச்சியில் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருவதாக கோவை எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.