நீங்கள் தேடியது "suicide exam question"

காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? - குஜராத்தில் 9 ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி
14 Oct 2019 8:30 AM IST

காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? - குஜராத்தில் 9 ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி

மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என குஜராத்தில் 9-ஆவது வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சை கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.