நீங்கள் தேடியது "Sugarcane Farmers"
29 Jan 2019 8:29 PM GMT
கஜா புயல் பாதிப்பு: நிதி வழங்கப்பட்ட விவரம் தாக்கல்
கஜா புயல் பாதிப்பில் யாருக்கு, எவ்வளவு நிதி எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2019 8:53 AM GMT
கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாத கரும்பு விவசாயிகள்...
கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகையை நினைத்துகூட பார்க்க முடியாதுதான், ஆனால் அந்த கரும்பை பயிரிடும் விவசாயிகளோ இந்த ஆண்டு மீள முடியாத சோகத்தில் உள்ளனர்.
29 Dec 2018 10:37 AM GMT
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், உற்பத்தி மானியத்தை உயர்த்தவும், த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
16 Dec 2018 8:02 AM GMT
அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பொங்கல் கரும்புகள்...
பொங்கல் கரும்புக்கு கூடுதல் விலை கிடைத்தால் வாழ்வாதாரம் மீளும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
29 Aug 2018 3:25 AM GMT
தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்க மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை - அமைச்சர் வேலுமணி
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம், அமைச்சர் வேலுமணி நேரில் வலியுறுத்தியுள்ளார்