நீங்கள் தேடியது "Subsequent health inquiries EPS"

மருத்துவமனையில் அதிமுக அவை தலைவர் - அடுத்தடுத்து நலம் விசாரித்த ஈபிஎஸ், சசிகலா
21 July 2021 5:19 AM GMT

மருத்துவமனையில் அதிமுக அவை தலைவர் - அடுத்தடுத்து நலம் விசாரித்த ஈபிஎஸ், சசிகலா

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை, எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் அடுத்தடுத்து சந்தித்து நலம் விசாரித்தனர். அடுத்தடுத்த சந்திப்புகளால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காட்சியளித்தது.