நீங்கள் தேடியது "students petition"

பள்ளிக்கு 5 கி.மீ. நடந்து செல்கிறோம் - சாலையை சீரமைக்க ஆட்சியரிடம், மாணவர்கள் மனு
15 Oct 2019 9:16 AM IST

"பள்ளிக்கு 5 கி.மீ. நடந்து செல்கிறோம்" - சாலையை சீரமைக்க ஆட்சியரிடம், மாணவர்கள் மனு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் நிலச்சரிவால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, ஆட்சியரிடம், அரசுப்பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.