"பள்ளிக்கு 5 கி.மீ. நடந்து செல்கிறோம்" - சாலையை சீரமைக்க ஆட்சியரிடம், மாணவர்கள் மனு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் நிலச்சரிவால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, ஆட்சியரிடம், அரசுப்பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.
பள்ளிக்கு 5 கி.மீ. நடந்து செல்கிறோம் - சாலையை சீரமைக்க ஆட்சியரிடம், மாணவர்கள் மனு
x
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் நிலச்சரிவால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, ஆட்சியரிடம், அரசுப்பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஓவேலி பகுதியில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்