நீங்கள் தேடியது "students comment"

ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் இருதரப்புமே எல்லை மீறிச் சென்றுவிட்டனர் - பல்கலைக் கழக மாணவர்கள் கருத்து
10 Dec 2019 11:08 AM IST

"ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் இருதரப்புமே எல்லை மீறிச் சென்றுவிட்டனர்" - பல்கலைக் கழக மாணவர்கள் கருத்து

ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்புமே எல்லை மீறிச் சென்று வருவதாக பல்கலைக் கழக மாணவர்கள் கருதுகின்றனர்.