நீங்கள் தேடியது "student and parents association"

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியிடுக - மாணவர் பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்
30 May 2019 3:25 PM IST

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியிடுக - மாணவர் பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்

அங்கீகாரமற்ற தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியல்களை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.