அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியிடுக - மாணவர் பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்

அங்கீகாரமற்ற தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியல்களை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் மாவட்ட வாரியாக பட்டியல் வெளியிடுக - மாணவர் பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்
x
அங்கீகாரமற்ற தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியல்களை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூரை போன்று இதர மாவட்டங்களிலும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி, தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்