நீங்கள் தேடியது "stuck with lockdown"
26 April 2020 3:40 PM IST
சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதி - பெற்றோரை காண துடிக்கும் பார்வையற்ற சிறுமி
ராமேஸ்வரத்தில் 40 நாட்களாக பெற்றோரை காண முடியாமல் தனிமையில் தவித்து வருவதாக பார்வையற்ற உத்தரபிரதேச சிறுமி கதறி அழுதது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
