நீங்கள் தேடியது "Stuck in india"
15 Jun 2020 3:03 AM GMT
ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சிக்கி தவிக்கும் லைபீரிய பெண் - மத்திய அரசு உதவி செய்ய கோரிக்கை
கேரளாவில் ஊரடங்கு காரணமாக சிக்கி தவிக்கும் லைபீரிய பெண் மற்றும் அவரது மகன் ஆகியோர் , தாங்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.