நீங்கள் தேடியது "Strike Case"

வள்ளுவர் கோட்டம்  - போராட்டங்களுக்கு தடை கோரிய வழக்கு : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
5 Dec 2018 2:53 AM GMT

வள்ளுவர் கோட்டம் - போராட்டங்களுக்கு தடை கோரிய வழக்கு : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஜனவரி 4 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மற்றும் , காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.