நீங்கள் தேடியது "STOP AGRICULTURE"

விவசாயத்தை விட்டு விடுங்கள் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
22 Jan 2019 1:37 AM GMT

"விவசாயத்தை விட்டு விடுங்கள்" - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

பருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.