நீங்கள் தேடியது "Sterlite Thoothukudi Vedanta Limited"

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை
24 April 2019 12:45 PM GMT

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.