நீங்கள் தேடியது "Sterlite Copper Thoothukudi Sandeep Nanduri TN Goverment"

ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள்  அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி
2 July 2018 5:21 PM IST

ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள் அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் மற்றும் மூலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.