நீங்கள் தேடியது "steamed train"
19 Sept 2020 1:53 PM IST
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது.
