நீங்கள் தேடியது "Stalin Eletion Campaign"

எந்த சூழ்நிலையிலும் புதுச்சேரிக்கு ஆதரவாக இருப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்
11 April 2019 7:13 AM GMT

எந்த சூழ்நிலையிலும் புதுச்சேரிக்கு ஆதரவாக இருப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.