நீங்கள் தேடியது "Staff Salary"
11 March 2020 1:43 PM IST
"ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு" - பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
தமிழகம் முழுவதும் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
