நீங்கள் தேடியது "St.Antony Temple Festival"

கொழும்பு அந்தோணியார் கோவில் சிறப்பு திருப்பலி : கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது
13 Jun 2019 12:36 PM GMT

கொழும்பு அந்தோணியார் கோவில் சிறப்பு திருப்பலி : கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு அந்தோணியார் கோவிலில், இன்று அந்தோணியார் திருவிழாவை ஒட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.