நீங்கள் தேடியது "Srivilliputhur Court"

வித்தியாசமான செய்கையால் பரபரப்பை ஏற்படுத்தினார் நிர்மலாதேவி
8 July 2019 11:54 AM GMT

வித்தியாசமான செய்கையால் பரபரப்பை ஏற்படுத்தினார் நிர்மலாதேவி

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி திடீரென தியானம் செய்ததோடு, வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.