நீங்கள் தேடியது "srivaikuntam vaikuntha ekadashi"
7 Jan 2020 2:21 AM IST
சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார் கள்ளபிரான் : கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
