சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார் கள்ளபிரான் : கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார் கள்ளபிரான் : கோவிந்தா  கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
x
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு, 7.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மேளதாள வாத்தியங்களுடன், தங்க தோளுக்கினியான் வாகனத்தில், கள்ளபிரான் பரமபத வாசல் என்றழைக்கப்படும், சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்