நீங்கள் தேடியது "Srilanka Vs Pakistan"

பாகிஸ்தான் சென்று விளையாட விருப்பமில்லை - 10 இலங்கை வீர‌ர்கள் விலகல்
10 Sep 2019 1:54 AM GMT

"பாகிஸ்தான் சென்று விளையாட விருப்பமில்லை" - 10 இலங்கை வீர‌ர்கள் விலகல்

பாகிஸ்தானில் நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து இலங்கை வீர‌ர்கள் 10 பேர் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.