நீங்கள் தேடியது "Srilanka governor election"

தமிழ்க் கட்சிகளுடன் ரகசிய உடன்பாடு இல்லை - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்
4 Nov 2019 5:22 AM GMT

"தமிழ்க் கட்சிகளுடன் ரகசிய உடன்பாடு இல்லை" - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த ரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.