"தமிழ்க் கட்சிகளுடன் ரகசிய உடன்பாடு இல்லை" - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்
பதிவு : நவம்பர் 04, 2019, 10:52 AM
புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த ரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த ரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமது யோசனைகளுக்கு உடன்படும் கட்சிகள் தாமாகவே தங்கள் வேட்பாளருடன் இணைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணி மட்டுமே தேசிய பிரச்சினைக்கு வடக்கிலும் தெற்கிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை வழங்கியுள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆதரவு

இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா ஆதரவு தெரிவித்துள்ளார்

42 views

நாட்டின் பாதுகாப்பில் முப்படையினர் : இலங்கை ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையில் தேசிய பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கது என அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

11 views

பிற செய்திகள்

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் ​மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அல்- ஆரோவுப் அகதிகள் முகாமை சேர்ந்த பால​ஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

5 views

மாமல்லபுரத்தை அழகுபடுத்த நடவடிக்கை என்ன

புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது

7 views

நவம்பர் 19-ல் சீனா செல்லும் பெய் பெய் பாண்டா : 4 வயது பாண்டா உடன் செ​ல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்

அமெரிக்கா - சீனா இடையிலான ஒப்பந்தப்படி நான்கு வயதான பாண்டா வரும் 19 ஆம் தேதி அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

3 views

பட்ட பகலில் 2 சக்கர வாகனத்தை திருட முயற்சி : பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்

சென்னை தண்டையார்பேட்டையில் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற பாலச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

7 views

"உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டி"- ஏ.சி. சண்முகம்

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

12 views

சாலை ஓரத்தில் இருந்த அரசியல் கட்சிகளின் கம்பங்கள் அகற்றம் : உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை

சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம்கள், கல்வெட்டுகளை கணக்கெடுத்து அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.