நீங்கள் தேடியது "srilanka corona diwali festival"
7 Nov 2020 9:21 AM IST
"வீடுகளில் இருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள்" - தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வேண்டுகோள்
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள இலங்கையில் வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
