நீங்கள் தேடியது "sridevi controversy death"
10 July 2019 1:22 PM IST
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சையை கிளப்பும் டிஜிபி... விடை தேடும் சந்தேகம்...
எண்பதுகளின் இளைய நெஞ்சங்களில் வாழும், நடிகை ஸ்ரீதேவியின் உயிரிழப்பு, ஒரு கொலையாக இருக்கலாம் என கேரள டி.ஜி.பி. ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
