நீங்கள் தேடியது "sri vaigundam mla"

ஓட்டு போடாமல் வந்து கோரிக்கை வைப்பது ஏன்? - பொதுமக்களிடம் அதிமுகவினர் கேள்வி
29 Nov 2018 2:59 AM IST

"ஓட்டு போடாமல் வந்து கோரிக்கை வைப்பது ஏன்?" - பொதுமக்களிடம் அதிமுகவினர் கேள்வி

தங்களுக்கு ஓட்டு போடாமல் வந்து கோரிக்கை வைப்பது ஏன் என கேள்வி கேட்ட அதிமுகவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.