நீங்கள் தேடியது "Sri Subramaniya Swamy Temple"
22 Aug 2019 10:08 AM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் களைகட்டிய முருகன், வள்ளி சப்பர ஊர்வலம்
சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் குமரவிடங்கப் பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும் வள்ளியம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
30 May 2019 4:26 PM IST
சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ. 2.60 கோடி, 3 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

