நீங்கள் தேடியது "sri lanka opposition party alliance strong"

இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி - இலங்கை முஸ்லீம் காங்.தலைவர் ரவூப் ஹக்கீம்
3 March 2020 12:29 AM IST

"இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி" - இலங்கை முஸ்லீம் காங்.தலைவர் ரவூப் ஹக்கீம்

இலங்கை அரசுக்கு சவால் விடும் வகையில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்கட்சிகள் பலமான கூட்டணி அமைக்கும் என, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.