"இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி" - இலங்கை முஸ்லீம் காங்.தலைவர் ரவூப் ஹக்கீம்

இலங்கை அரசுக்கு சவால் விடும் வகையில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்கட்சிகள் பலமான கூட்டணி அமைக்கும் என, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி - இலங்கை முஸ்லீம் காங்.தலைவர் ரவூப் ஹக்கீம்
x
இலங்கை அரசுக்கு சவால் விடும் வகையில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்கட்சிகள் பலமான கூட்டணி அமைக்கும் என, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து கூறினார். நாட்டு மக்களுக்கு இடையே பாரபட்சம் ஏற்படக்கூடிய வகையில், சட்டம் நிறைவேறி உள்ளதாக குறிப்பிட்டார். பொதுமக்கள் போராட்டம் வெற்றி பெற பிரார்த்தனை செய்வதாக அவர் குறிப்பிட்டார். Next Story

மேலும் செய்திகள்