நீங்கள் தேடியது "sportsnewsWagah border"

வாகா எல்லையில், இனிப்புகள் பரிமாற்றம் : இந்திய-பாகிஸ்தான் வீரர்கள், பரஸ்பரம் வாழ்த்து
5 Jun 2019 2:36 PM IST

வாகா எல்லையில், இனிப்புகள் பரிமாற்றம் : இந்திய-பாகிஸ்தான் வீரர்கள், பரஸ்பரம் வாழ்த்து

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.