நீங்கள் தேடியது "sportsnewsUttarkand national level karate competition"

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை
20 Aug 2019 9:20 AM IST

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.