நீங்கள் தேடியது "sportsnewsTransgender"

திருநங்கைகள் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் : கோவை காவல்துறை துணை ஆணையர் அறிவுரை
9 July 2019 2:02 PM GMT

திருநங்கைகள் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் : கோவை காவல்துறை துணை ஆணையர் அறிவுரை

சமூகத்தில் உள்ள அவப்பெயரை நீக்கும் வகையில் திருநங்கைகள், பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.