நீங்கள் தேடியது "sportsnewsTheni Water Problem"

மாதக்கணக்கில் நீடிக்கும் குடிநீர் பற்றாக்குறை : காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
12 May 2019 9:11 AM IST

மாதக்கணக்கில் நீடிக்கும் குடிநீர் பற்றாக்குறை : காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் மாதக்கணக்கில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.