நீங்கள் தேடியது "sportsnewsSivakasi"

ஏடிஎம்-க்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்
13 April 2019 1:43 AM GMT

ஏடிஎம்-க்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்

சிவகாசி எரிச்சநத்தம் சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.