நீங்கள் தேடியது "sportsnewsSalem Omalur MLA Office"
9 July 2019 6:10 PM IST
ஓமலூரில் பூட்டிக் கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம்...
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் பூட்டிக்கிடப்பதால், கோரிக்கை மனு அளிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
