நீங்கள் தேடியது "sportsnewsNellai Panakudi Road Damaged"
11 Sept 2019 3:49 PM IST
சாலை போடப்பட்ட 10 நாளில் சேதம் : மக்கள் அதிர்ச்சி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல் கிணறு கிராமத்தில் அவசரகதியில் போடப்பட்ட தார் சாலை, பத்தே நாளில் சேதமடைந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
