நீங்கள் தேடியது "sportsnewsNeerum Nilamum"

நீரும் நிலமும் : வறட்சியின் கோரமுகம் - குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தும் கிராமம்...
9 May 2019 7:13 AM GMT

நீரும் நிலமும் : வறட்சியின் கோரமுகம் - குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தும் கிராமம்...

வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம், ஈராளச்சேரி, பெருகரும்பூர் உள்ளிட்ட 3 கிராம மக்கள், சுகாதாரமற்ற குளத்து நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.