நீரும் நிலமும் : வறட்சியின் கோரமுகம் - குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தும் கிராமம்...

வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம், ஈராளச்சேரி, பெருகரும்பூர் உள்ளிட்ட 3 கிராம மக்கள், சுகாதாரமற்ற குளத்து நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.
நீரும் நிலமும் : வறட்சியின் கோரமுகம் - குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தும் கிராமம்...
x
வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம், ஈராளச்சேரி, பெருகரும்பூர் உள்ளிட்ட 3 கிராம மக்கள், சுகாதாரமற்ற குளத்து நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். கடும் வறட்சியால் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் உப்புத்தண்ணீர் குடித்து நோய்களுக்கு ஆட்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்