நீங்கள் தேடியது "sportsnewsLowest Price Medicine"

கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை
25 Jun 2019 2:07 AM GMT

"கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை" : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை

கிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.