நீங்கள் தேடியது "sportsnewsJivasamadhi Drama Madurai Irulappasamy"

ஜீவசமாதி நாடகம் : இருளப்ப சாமி மீது வழக்கு விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்
17 Sep 2019 1:52 AM GMT

ஜீவசமாதி நாடகம் : இருளப்ப சாமி மீது வழக்கு விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

உண்டியல் வைத்து, பணம் வசூலித்த "ஜீவசமாதி" சாமியார் இருளப்பசாமி உள்பட 7 பேர் மீது, போலீசார் 4 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர்.