நீங்கள் தேடியது "sportsnewsJammu and kashmir minister Amit Sha meeting"

ஜம்மு காஷ்மீர் விவகாரம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் ஆலோசனை
20 Aug 2019 9:01 AM IST

ஜம்மு காஷ்மீர் விவகாரம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அலோசனை மேற்கொண்டார்.