ஜம்மு காஷ்மீர் விவகாரம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அலோசனை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் ஆலோசனை
x
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அலோசனை மேற்கொண்டார்.
மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது, இந்நிலையில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதும் மீண்டும் கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டன. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் அலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்