நீங்கள் தேடியது "sportsnewsGeographical code for Mysorebaku for Tamil Nadu?"

தமிழகத்திற்கு மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு? : வதந்தியை நம்பி கொதித்தெழுந்த கன்னட அமைப்பினர்
17 Sep 2019 2:00 AM GMT

"தமிழகத்திற்கு மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு?" : வதந்தியை நம்பி கொதித்தெழுந்த கன்னட அமைப்பினர்

மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்தி கர்நாடகாவில் புயலை கிளப்பியிருக்கிறது.