நீங்கள் தேடியது "sportsnewsFarmers against"

உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள்...
8 March 2019 5:23 AM GMT

உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள்...

விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிமூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாமக்கல் மாவட்டம் படைவீடு பகுதியில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.