உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள்...

விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிமூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாமக்கல் மாவட்டம் படைவீடு பகுதியில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள்...
x
விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பதிமூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாமக்கல் மாவட்டம் படைவீடு பகுதியில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர் மின் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் எவ்வித இணைப்பும் இன்றி குழல் விளக்கு எரிவது, உடலில் மின்சாரம் பாய்வதின் அறிகுறிகள் அறியப்பட்டது. இதன் காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட 18 வகை நோய்கள் ஏற்படுவதாக பல்வேறு  ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதால் இந்த திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்