நீங்கள் தேடியது "sportsnewsEducation Department vacancy 3 ex MLA case"

முறைகேடு செய்து காலிப் பணியிடங்களை நிரப்பியதாக புகார் : 3 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு
9 July 2019 12:28 PM GMT

முறைகேடு செய்து காலிப் பணியிடங்களை நிரப்பியதாக புகார் : 3 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

கல்வித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்த மூன்று முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட ஆறு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.