நீங்கள் தேடியது "sportsnewsCar Accident"

கார் மோதி கர்ப்பிணி, மாணவன் பலி
5 March 2019 10:53 AM GMT

கார் மோதி கர்ப்பிணி, மாணவன் பலி

ஓமலூர் அருகே கார் மோதி கர்ப்பிணி பெண் மற்றும் மாணவன் உயிரிழந்ததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.